இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன் - மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு

"இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்" - மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு

சட்டப்படிப்புகளில் தாய்மொழியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
2 Dec 2022 6:28 PM IST