முத்தலக்குறிச்சியில்  அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்கம்  கலெக்டர் அரவிந்த் பங்கேற்பு

முத்தலக்குறிச்சியில் அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்கம் கலெக்டர் அரவிந்த் பங்கேற்பு

முத்தலக்குறிச்சியில் அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.
10 Jun 2022 2:39 AM IST