கடந்த மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 17¼ லட்சம் பேர் பயணம்

கடந்த மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 17¼ லட்சம் பேர் பயணம்

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் என மொத்தம் 17¼ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
12 April 2023 8:57 AM IST