விக்கிரவாண்டி அருகே விபத்து:லாரி சக்கரத்தில் சிக்கி ஐ.டி. நிறுவன உதவி மேலாளர் சாவுவிடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற போது பரிதாபம்

விக்கிரவாண்டி அருகே விபத்து:லாரி சக்கரத்தில் சிக்கி ஐ.டி. நிறுவன உதவி மேலாளர் சாவுவிடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற போது பரிதாபம்

விக்கிரவாண்டி அருகே தனியார் ஐ.டி. நிறுவன உதவி மேலாளர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற போது இந்த விபத்து நேர்ந்தது.
2 July 2023 12:15 AM IST