நிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி
நிலவில் உறக்க நிலையில் இருந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
24 Sept 2023 4:38 AM ISTநிலவின் தென்துருவத்தில் இன்று விழுகிறது சூரிய ஒளி..!! உறக்கத்தில் இருக்கும் லேண்டர், ரோவரை தட்டி எழுப்ப இஸ்ரோ முயற்சி
லேண்டர், ரோவர் மீது சூரிய ஒளி பட தொடங்குவதால் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் எழுந்து ஆய்வுப்பணியில் ஈடுபட வைப்பதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
22 Sept 2023 1:34 AM ISTஸ்மைல் ப்ளீஸ்..!! விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்
நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான் 3-ன் ரோவர் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
30 Aug 2023 1:27 PM ISTநிலவில் தரையிறங்கும் முன் லேண்டர் எடுத்த புகைப்படம்; இஸ்ரோ வெளியீடு
நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முன் லேண்டர் இமேஜர் கேமரா புகைப்படம் எடுத்து உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
24 Aug 2023 9:56 PM ISTநிலவின் மேல்பரப்பில் ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர்
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வு பணியை தொடங்கி உள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
24 Aug 2023 7:28 PM ISTலேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடக்கம்
லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
23 Aug 2023 10:21 PM ISTநிலவில் பள்ளம் இருந்த பகுதியை தவிர்த்து தள்ளி இறங்கிய லேண்டர்; இஸ்ரோ தகவல்
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, கேமரா உதவியால் பள்ளம் இருந்த பகுதியை தவிர்த்து தள்ளி இறங்கியது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
23 Aug 2023 9:26 PM IST