நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு
நில மோசடி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 11:55 AM ISTநில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது.
18 Sept 2024 2:03 PM ISTநில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 July 2024 5:59 PM ISTநில மோசடி வழக்கு: லாலுவுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஒத்திவைத்தது.
7 Jun 2024 5:46 PM ISTஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Feb 2024 5:04 PM ISTநில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் நேற்று ஏறக்குறைய 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
30 Jan 2024 1:25 PM ISTநில மோசடி வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
19 Jan 2024 5:49 PM IST