சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
1 Dec 2024 4:15 AM ISTசர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி
இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
30 Nov 2024 8:58 AM ISTசீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
23 Nov 2024 10:45 AM ISTசீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
22 Nov 2024 12:57 AM ISTடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட லக்சயா சென்
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
15 Oct 2024 5:39 PM ISTஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி யோகோஹகா நகரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
14 Aug 2024 3:53 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று ஆடுகிறார்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று மாலை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் ஆடுகிறார்.
5 Aug 2024 5:46 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
அரையிறுதியில் தோல்வியடைந்த லக்சயா சென் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லீ ஜியா உடன் மோதுகிறார்.
4 Aug 2024 5:04 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: ஆக்சல்செனை வீழ்த்துவாரா லக்சயா சென்..? - அரையிறுதியில் இன்று மோதல்
லக்சயா சென் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.
4 Aug 2024 5:29 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரருடன் மோதினார்.
2 Aug 2024 11:15 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; முதல் சுற்றில் வெற்றி பெற்ற லக்ஷயா சென்
இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.
28 July 2024 1:18 AM ISTஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட லக்ஷயா சென்
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.
7 Jun 2024 7:12 PM IST