லட்சுமி யானை ஈன்றுள்ள குட்டியானையின் பெயர் ஸ்ரீதத்தாத்ரேயா;  மகாராணி பிரமோதாதேவி பெயர் சூட்டினார்

லட்சுமி யானை ஈன்றுள்ள குட்டியானையின் பெயர் 'ஸ்ரீதத்தாத்ரேயா'; மகாராணி பிரமோதாதேவி பெயர் சூட்டினார்

மைசூருவில், லட்சுமி யானை ஈன்றுள்ள குட்டியானைக்கு‘ஸ்ரீதத்தாத்ரேயா’ என்று மகாராணி பிரமோதாதேவி பெயர் சூட்டினார்.
17 Sept 2022 12:15 AM IST