லகிம்பூர் கேரி சம்பவம்:  ஓராண்டு நினைவாக பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

லகிம்பூர் கேரி சம்பவம்: ஓராண்டு நினைவாக பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் பஞ்சாப்பில் விவசாயிகள் 3 மணிநேரம் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2022 3:37 PM IST