
லடாக்: ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்
லடாக் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Aug 2023 6:19 PM
லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்
ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலியான சம்பவத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Aug 2023 5:08 PM
லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 9 வீரர்கள் பலி
லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
19 Aug 2023 3:47 PM
லடாக்கில் ராகுல்காந்தி 'பைக் ரைட்' ... பாங்காங் ஏரி பகுதிக்கு செல்கிறார்...!
பாங்காங் ஏரிப்பகுதி உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என என் தந்தை கூறினார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
19 Aug 2023 9:43 AM
கல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன.
13 Aug 2023 4:23 PM
லடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது
லடாக்கில் பெய்த தொடர் கனமழையால் 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.
10 July 2023 5:26 AM
லடாக்கில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
17 Jun 2023 5:34 PM
லடாக்கில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
8 Jun 2023 10:13 PM
லடாக்கில் நடந்த சாலை விபத்து: கார்கில் போர் ஹீரோவாக புகழப்பட்ட ராணுவ அதிகாரி பலி
லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ அதிகாரியான செவாங் முரோப் பலியானார்.
2 April 2023 9:24 PM
பனியால் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை: லடாக்கை சேர்ந்த 388 பேர் விமானம் மூலம் மீட்பு
பனியால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் லடாக்கை சேர்ந்த 388 பேர் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
26 Feb 2023 6:43 PM
காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு
ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர், கார்கில் ஜம்மு நகரங்களுக்கு 82 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
22 Feb 2023 11:12 PM
லடாக்: உலகின் உயரம் வாய்ந்த உப்புநீர் ஏரியில் மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை
சர்ச்சைக்கு உரிய லடாக்கின் பாங்காங் சோ ஏரியில் அரை மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
22 Feb 2023 8:55 AM