ரூ.4½ லட்சம் கஞ்சா கலந்த சாக்லெட் பறிமுதல்  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது

ரூ.4½ லட்சம் கஞ்சா கலந்த சாக்லெட் பறிமுதல் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது

கோலாரில், ரூ.4½ லட்சம் மதிப்பிலான கஞ்சா கலந்த சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 July 2022 8:36 PM IST