
மின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி
கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
24 Oct 2023 8:23 PM
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
12 Oct 2023 7:59 AM
திருவள்ளூரில் வாகனம் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூரில் வாகனம் மோதி சாலையோரம் நின்ற தொழிலாளி பலியானார்.
28 Sept 2023 12:20 PM
தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை-2 பேர் கைது
பெங்களூருவில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Jun 2023 6:45 PM
லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.
28 May 2023 9:31 AM
ஆர்.கே.பேட்டை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
ஆர்.கே.பேட்டை அருகே மின்னல் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
28 May 2023 9:28 AM
கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
18 May 2023 3:19 PM
பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
சாணார்பட்டி அருகே பஸ் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
21 March 2023 7:00 PM
பட்டாபிராமில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்
பழைய வீட்டை இடிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பட்டாபிராமில் சோகத்தை ஏற்படுத்தியது.
6 March 2023 4:59 AM
டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
28 Feb 2023 6:47 AM