லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

செய்யாறு அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 April 2023 5:32 PM IST