வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை... ஆஸ்திரேலியாவில் வருகிறது புதிய சட்டம்

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை... ஆஸ்திரேலியாவில் வருகிறது புதிய சட்டம்

தொழிலாளர்கள் உரிமை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.
8 Feb 2024 11:45 AM IST