முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்திய  20 இறைச்சி கடைகளுக்கு அபராதம்:  தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேனியில் முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்திய 20 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதி்க்கப்பட்டது
18 Aug 2022 10:06 PM IST