
நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன் என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
10 March 2025 10:24 AM
பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்: மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் கண்டனம்
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் நாடகங்களை மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 March 2025 9:51 AM
இறந்தவரின் உடலை 5 கி.மீ தூக்கிச்சென்ற அவலம் - அரசுக்கு எல். முருகன் கோரிக்கை
கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 2:22 PM
தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம் - எல். முருகன்
இன்று 'உலக தாய்மொழி' தினம் கொண்டாடப்படுகிறது.
21 Feb 2025 6:49 AM
டெல்லியில் ஆம் ஆத்மியை மக்கள் நிராகரித்துள்ளனர் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய இணைமந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 6:36 AM
தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினரை கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்: எல்.முருகன்
திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்? என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 8:13 AM
ஏடிஜிபி அலுவலகத்தில் தீ விபத்து: அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? - எல்.முருகன் கேள்வி
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
3 Feb 2025 2:36 PM
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - எல்.முருகன்
மலையை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக எல்.முருகன் தெரிவித்தார்.
2 Feb 2025 10:27 AM
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு: எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்வதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
28 Jan 2025 2:27 AM
பத்ம பூஷண் விருது: நடிகர் அஜித்குமாருக்கு எல்.முருகன் வாழ்த்து
பத்ம பூஷண் விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 6:25 AM
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 7:43 AM
நாட்டின் உயரிய விருதுகள் பெறும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு எல்.முருகன் வாழ்த்து
கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளை பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
3 Jan 2025 2:45 AM