இரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை இயக்கும்  சகுனி பட இயக்குனர்

இரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை இயக்கும் சகுனி பட இயக்குனர்

நடிகர் யோகி பாபு மற்றும் மூத்த காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தான் ‘ குழந்தைகள் முன்னேற்ற கழகம் '.
25 March 2024 4:16 PM GMT