தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம்

தேசிய விருது பெற்ற "குற்றம் கடிதல்" படத்தின் இரண்டாம் பாகம்

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளரே இரண்டாம் பாகத்தின் ஹீரோவாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2024 10:00 AM GMT