
கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு
கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
21 Feb 2025 6:18 AM
ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
மன அழுத்தம் காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
8 Feb 2025 10:17 PM
கும்பகோணம்: பெண் பக்தையை மணந்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனம்
பொதுவாக மடாதிபதியாக இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியே இருப்பார்கள்.
7 Nov 2024 2:59 AM
கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை... தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம்
கும்பகோணத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரிடம் பெண் வாக்குவாதம் செய்தார்.
29 Sept 2024 11:03 PM
'என் இசை பயணம் தலைநகரில் மட்டுமல்ல, அனைத்து ஊர்களிலும் தொடரும்' - இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
24 Sept 2024 9:50 AM
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையின்றி தற்காலிகமாக மூடல்
மாணவர்கள் போராட்டம் காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 Aug 2024 6:53 AM
கும்பகோணத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை - 3 பேர் கைது
கும்பகோணத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 Aug 2024 4:30 PM
காதலியின் நகையை மீட்க பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
காதலியின் நகையை மீட்க பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 5:28 AM
பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக ரூபின்ஷா உள்ளார்.
16 July 2024 7:45 PM
காசு கொடு்த்து வாங்கிய மதுவை இப்படி ஊற்றுகிறீர்களே.. கட்டிங் கேட்ட மதுப்பிரியர் : பா ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் ருசிகரம்
கழிவுநீர் வாய்க்காலில் பா ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை வரிசையாக நின்று ஊற்றினர்.
23 Jun 2024 8:17 PM
இடப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு: முதியவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை
முதியவருடன் வாக்குவாதம் செய்த குமார் என்பவர், ஆத்திரத்தில் மண்வெட்டியால் தலையில் தாக்கினார்.
24 March 2024 5:27 PM
5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண் - கும்பகோணத்தில் அதிர்ச்சி
பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 March 2024 1:49 AM