இந்தியாவில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஐ.டி. துறை உருவாக்கும் - இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை

"இந்தியாவில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஐ.டி. துறை உருவாக்கும்" - இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஐ.டி. துறையில் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கலாம் என இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2022 5:15 PM IST