கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 9:27 PM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை
கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று கணிசமாக குறைந்துள்ளது.
16 Oct 2024 11:57 AM ISTகோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2024 7:29 AM ISTகோயம்பேடு மார்க்கெட்டில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2024 5:12 PM ISTகோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண் மாற்றம்
கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
26 July 2024 6:56 PM ISTபவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
20 May 2024 11:07 PM ISTகோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
வரும் 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2024 4:20 PM ISTகோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்து - 4 பயணிகள் காயம்
கோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
23 Feb 2024 11:20 PM IST"கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்"- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
9 Feb 2024 10:46 PM ISTஆம்னி பஸ்களை சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் - ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
3 Feb 2024 2:01 PM ISTஆம்னி பஸ்களை சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா..? ஐகோர்ட்டு கேள்வி
வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 6:29 PM ISTகோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்; வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம் - அன்புமணி ராமதாஸ்
கோயம்பேட்டில் பசுமை பூங்காவைத் தவிர வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
30 Jan 2024 9:24 PM IST