மழைநீரால் நிரம்பிய ராசாத்தா கோவில் குட்டை

மழைநீரால் நிரம்பிய ராசாத்தா கோவில் குட்டை

திருமுருகன்பூண்டி அருகே மழைநீரால் ராக்கியாபாளையம் ராசாத்தா கோவில் குட்டை நிரம்பி உள்ளது. குட்டையை சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Oct 2022 11:48 PM IST