புயல் எதிரொலி; கோவளத்தில் கடல் கொந்தளிப்பு; 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது
பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் சூழலில், பலத்த சூறைக்காற்றால் கோவளம் கடல் பகுதி கொந்தளிப்புடன் உள்ளது.
30 Nov 2024 5:17 PM ISTகோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
17 Oct 2023 4:31 PM ISTமுதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் களைகட்டிய படகுப் போட்டி
இறுதிப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
26 March 2023 4:21 PM ISTகோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.
5 Feb 2023 4:31 PM ISTகோவளம் அருகே டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார் - கொள்ளையர்கள் தீர்த்து கட்டினார்களா?
கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி பிணமாக கிடந்தார். கொள்ளையர்கள் அவரை தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19 Jun 2022 11:12 AM IST