கோடநாடு  வழக்கு:  நேரில் ஆஜராக  ஈபிஎஸ்-க்கு விலக்கு அளித்தது சென்னை  ஐகோர்ட்டு

கோடநாடு வழக்கு: நேரில் ஆஜராக ஈபிஎஸ்-க்கு விலக்கு அளித்தது சென்னை ஐகோர்ட்டு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபால் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு விளக்கம் அளித்தது.
12 Dec 2023 2:03 PM IST