சுதந்திர தின சலுகை; ரூ.10 செலுத்தினால் போதும்... கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணம்

சுதந்திர தின சலுகை; ரூ.10 செலுத்தினால் போதும்... கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணம்

சுதந்திர தின சலுகையாக கொச்சி மெட்ரோ ரெயிலில் ரூ.10 செலுத்தி தொலைதூர இடங்களுக்கு இன்று பயணம் செய்யலாம்.
15 Aug 2022 9:15 AM IST