கொச்சி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சி சென்றடைந்தார்.
11 Dec 2024 12:54 PM ISTகொச்சி விமான நிலையத்தில் சாட்டிலைட் போன் பறிமுதல் - ஜெர்மனியை சேர்ந்தவர் கைது
ஜெர்மனியை சேர்ந்த பயணியிடம் இருந்து சாட்டிலைட் போனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
19 Nov 2024 7:44 PM ISTசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கும் வசதி - கொச்சி விமான நிலையத்தில் ஏற்பாடு
சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற கொச்சி விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2024 6:45 PM ISTகுவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்கள் உடலுடன் கொச்சி புறப்பட்டது விமானம்
குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் என்ற நெஞ்சைப்பிழியும் செய்தி வெளியாகி இருக்கிறது.
14 Jun 2024 7:24 AM ISTகொச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் - கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் கைது
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
13 May 2024 9:04 AM ISTகொச்சி விமான நிலையத்தில் ரூ.6.68 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - கென்யா நாட்டைச் சேர்ந்தவர் கைது
கொச்சி விமான நிலையத்தில் போதைபொருள் கடத்தி வந்த கென்யாவைச் சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
28 April 2024 7:43 PM ISTபெங்களூரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கொச்சி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு
139 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பெங்களூரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் கொச்சி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2023 12:35 AM ISTகொச்சியில், பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; விமானி உள்பட 3 பேர் காயம்
கொச்சியில் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
27 March 2023 1:37 AM ISTகொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!
கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Nov 2022 10:06 PM ISTஅயன் பட பாணியில் தங்கம் கடத்தல்... கொச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிடிபட்ட கடத்தல் தங்கம்
கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 44.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2022 4:29 PM ISTகொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் வாலிபர் கடத்தல் - 5 பேர் கைது
கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் இருந்த வாலிபரை கும்பல் கடத்தி சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 3:06 AM ISTகொச்சி விமான நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர் கைது..!
கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
28 May 2022 2:55 PM IST