வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி
பந்தலூர் அருகே வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி அரிசி, பருப்புகளை தின்றது.
27 Oct 2023 12:30 AM ISTசமையல் அறையில் ஆயிரம் தொழில் ரகசியம்
படித்திருந்தும் மகளிர் பலர் குடும்ப சூழல், குழந்தை பேறு, பராமரிப்பு, அவர்களின் படிப்பு காரணமாக தனது கேரியரை தியாகம் செய்து வீட்டிலேயே சிறை பறவைகளாய் வாழ்ந்து வருகின்றனர். மொத்த உலகமே தொழில்நுட்பம் என்ற பெயரில் நம் கரங்களுக்குள் அடைக்கலமாகியுள்ள இந்த சூழலில், சமையல் அறையில் இருந்த ஆயிரம் தொழில்களை செய்து அசத்தலாம்.
24 Oct 2023 12:43 PM ISTசூடான பொருட்களைக் கையாள உதவும் 'ஹாட் கிளவுஸ்'
சமையல் அறையில் சூடான பாத்திரங்கள் மற்றும் குக்கர்களை கையாள ‘ஹாட் கிளவுஸ்கள் (சூட்டை தாங்கும் கையுறை)’ பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் சாதனங்களின் உள்ளே வைக்கப்படும் பாத்திரங்களில் அதிக சூடு இருக்கும். அவற்றை பாதுகாப்பாக கையாள்வதற்கு ஹாட் கிளவுஸ்கள் உதவும்.
30 July 2023 7:00 AM ISTகிச்சன் சிங்க் 'பளிச்'சிட சில டிப்ஸ்
சமையல் அறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியான சிங்க் பகுதியை சுத்தமாக பராமரித்தால் துர்நாற்றத்தையும், நோய்க்கிருமிகளின் தொற்றையும் தடுக்க முடியும்.
18 Jun 2023 7:00 AM ISTஅரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீ விபத்து
காடையாம்பட்டியில் அரசு பள்ளி சமையல் கூடத்தில் நேற்று கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில், சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Jan 2023 1:15 AM ISTகுளியல் அறையை 'பளிச்' என மாற்றும் தொழில்நுட்பங்கள்
ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற ‘வாட்டர் ஹாக்’ ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள ‘மின்சார டிஸ்பிளே’ குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும்.
19 Jun 2022 7:00 AM IST