மத்திய மந்திரி பசுபதி பராசின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறையை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2024 1:19 PM ISTராகுல் காந்தி அவதூறு வழக்கு; வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கை இந்தியா சகித்து கொள்ளாது: கிரண் ரிஜிஜூ
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு சக்திகளை வரவழைத்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி என கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
30 March 2023 2:00 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் - மத்திய சட்ட மந்திரி
சுப்ரீம் கோர்ட்டில் தமிழில் வாதாடும் வாய்ப்பு உருவாகும் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
25 March 2023 10:35 PM ISTஇந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு
ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
9 March 2023 2:18 PM ISTவிரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி
விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.
2 March 2023 10:14 PM ISTநீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது: சுப்ரீம் கோர்ட்டை சாடிய மத்திய சட்ட மந்திரி
பொதுமக்களே தலைவர்கள், அரசியல் சாசனமே வழிகாட்டி என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
5 Feb 2023 1:07 PM ISTநீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது; டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார்.
24 Jan 2023 3:58 PM ISTநீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - மத்திய சட்ட மந்திரி
நீதித்துறையில் சுதந்திரத்தை பலவீனப்படுத்தினால் ஜனநாயகம் வெற்றிபெறாது என்று மத்திய சட்ட மந்திரி தெரிவித்தார்.
23 Jan 2023 7:21 PM IST