
பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் - மேடையில் கண்ணீர் விட்ட வடகொரிய அதிபர்..!
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
6 Dec 2023 12:13 PM
'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' - ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்
போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார்.
1 Dec 2023 1:59 PM
தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் வடகொரியா மக்கள்!
வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
28 Nov 2023 2:30 PM
அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் - வடகொரிய நாடாளுமன்றத்தில் கிம் ஜாங் அன் உரை
வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கிம் ஜாங் அன் உரையாற்றினார்.
28 Sept 2023 10:15 PM
ரஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜாங் அன்
ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.
17 Sept 2023 5:06 PM
புதினுடன் கிம் ஜாங் அன் சந்திப்பு: போருக்கு முழு ஆதரவு
குண்டு துளைக்காத ரெயிலில் ரஷியா சென்ற வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
13 Sept 2023 10:58 PM
ரெயிலில் பயணம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரஷியா சென்றார்
ரஷிய அதிபரை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றார்.
12 Sept 2023 10:08 PM
ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக இம்மாதம் புதினை சந்திக்கிறார் கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Sept 2023 8:09 PM
கொலை முயற்சி சந்தேகம்...!! வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வடகொரியாவில் கொலை முயற்சி சந்தேகம் எதிரொலியாக அந்நாட்டு அதிபருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2023 7:52 AM
வடகொரியாவில் நவீன ஆயுதங்களை அதிகரிக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியாவில் நவீன ஆயுதங்களை அதிகரிக்க கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Aug 2023 9:07 PM
வட கொரியாவின் ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு
ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவுறுத்தல்களை கிம் ஜாங் உன் வழங்கினார்.
6 Aug 2023 1:46 PM
653 துப்பாக்கி குண்டுகள் மாயமான வடகொரிய ஹைசன் நகரில் ஊரடங்கு அமல் - கிம் ஜாங் அன்
ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கிம் ஜாங் அன் அறிவித்தார்.
28 March 2023 7:21 PM