
வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை
கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 7:15 PM
பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி
தடாகத்தில் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 Oct 2023 8:30 PM
ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதல்; 2 பெண்கள் பலி
பண்ருட்டி அருகே ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 100 நாள் வேலைக்கு சென்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
20 Oct 2023 6:45 PM
பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி
பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியானார்.
18 Oct 2023 7:27 AM
இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி: சர்வதேச நாடுகள் தலையிட கோரிக்கை
அக்டோபர் 7ஆம் தேதி முதல் காசாவில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 6:50 PM
கார் மோதி 4 வயது சிறுமி பலி
ரிஷிவந்தியம் அருகே கார்மோதி 4-வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். படுகாயம் அடைந்த அவளது தந்தை ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டார்.
17 Oct 2023 6:45 PM
சரக்கு வேன் கவிழ்ந்து மீன் வியாபாரிகள் 2 பேர் சாவு
சேதுபாவாசத்திரம்;சேதுபாவாசத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து மீன் வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.மீன்...
13 Oct 2023 9:17 PM
டேங்கர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
11 Oct 2023 7:30 PM
லாரி மோதி வங்கி ஊழியர் பலி
திருக்கோவிலூர் அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 6:45 PM
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர்- மாணவி பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்- மாணவி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
10 Oct 2023 8:23 AM