களியக்காவிளை அருகே கல்லூரி மாணவர் சாவில் திடீர் திருப்பம்:குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து காதலி கொன்றது அம்பலம்

களியக்காவிளை அருகே கல்லூரி மாணவர் சாவில் திடீர் திருப்பம்:குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து காதலி கொன்றது அம்பலம்

களியக்காவிளை அருகே கல்லூரி மாணவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குளிர்பானத்தில் மாணவருக்கு விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
31 Oct 2022 12:25 AM IST