பெண் வியாபாரி மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு

பெண் வியாபாரி மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் பெண் வியாபாரி மீது மண்எண்ணெய் குண்டு வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2023 6:30 AM IST