வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
வயநாடு எம்பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:01 PM ISTபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமான 16 வயது சிறுமியின் கருவை கலைப்பதற்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
10 Nov 2024 1:51 PM ISTகணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண்: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
26 Oct 2024 10:32 AM ISTபாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
24 Sept 2024 2:11 PM ISTலிவிங் டுகெதர் என்பது திருமணம் அல்ல - கேரள ஐகோர்ட்டு
சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் என்று கேரள ஐகோர்ட்டு கூறியுள்ளது.
11 July 2024 7:52 PM ISTசபரிமலை தரிசனம்: 10 வயது சிறுமியின் மனுவை தள்ளுபடி செய்தது கேரள ஐகோர்ட்டு
மண்டல பூஜை நிறைவடைந்துவிட்டதால், மாதாந்திர பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
12 Jun 2024 3:42 PM IST"மஞ்சுமல் பாய்ஸ்" தயாரிப்பாளர்கள் மீதான வழக்கு - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
5 May 2024 12:53 PM ISTபடம் வெளியான 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்யக்கூடாது - கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை
ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
14 March 2024 9:56 PM ISTபொய் வழக்கு போட்டு பெண்ணுக்கு 72 நாட்கள் சிறை - கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்
எந்த குற்றமும் செய்யாமல் ஒரு பெண் சிறையில் அடைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
7 March 2024 6:48 PM ISTவயநாட்டில் வன விலங்குகள் ஊடுருவல் பிரச்சினை - 3 மாநில அரசுகளுக்கு கேரள ஐகோர்ட்டு வழங்கிய பரிந்துரை
3 மாநில அரசுகள் இணைந்து செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.
22 Feb 2024 6:20 PM ISTமக்னா யானை விவகாரம்; கலெக்டருக்கு அதிகாரம் இல்லை- கேரள ஐகோர்ட்டு அதிரடி
ஆட்கொல்லி யானையான, பேலூர் மக்னா யானையை வெடி வைத்து கொல்ல உத்தரவிட வயநாடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Feb 2024 1:24 PM ISTகுருவாயூர் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானைக்கு அடி உதை: பாகன்கள் மீது நடவடிக்கை
குருவாயூர் கோவிலில் உள்ள சிவன் என்ற யானையை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Feb 2024 10:03 AM IST