டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா? கெஜ்ரிவால் பதில்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
1 Dec 2024 5:16 PM ISTடெல்லி: முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் ஊற்றிய நபர்
டெல்லியில் முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் ஊற்றிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
30 Nov 2024 7:41 PM ISTதிருடனாக முன்னிறுத்த முயற்சித்தது பா.ஜ.க.; நான் ஊழலற்றவன் என எதிரியும் கூறுவான்: கெஜ்ரிவால்
நானொரு திருடனாக இருந்திருந்தேன் என்றால், ரூ.3 ஆயிரம் கோடியை என்னுடைய சட்டைப்பையில் போட்டுக்கொண்டு போயிருப்பேன் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
24 Sept 2024 4:58 PM ISTஅரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு
முதல்-மந்திரி பதவி மீது பேராசையில்லை என டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
22 Sept 2024 3:00 PM ISTகெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.
13 July 2024 3:37 PM ISTடெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
20 Jun 2024 1:27 PM ISTகெஜ்ரிவாலுக்கு தீவிரமான நோய்கள் எதுவும் இல்லை: ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி கோர்ட்டு
மருத்துவ காரணங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரப்பட்டிருந்தது.
7 Jun 2024 2:16 AM ISTகெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட்டு மறுப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு வழங்க டெல்லி கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
5 Jun 2024 5:47 PM ISTஜாமீன் கிடைக்கவில்லை.. நாளை திகார் சிறையில் சரண் அடைகிறார் கெஜ்ரிவால்
இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், கெஜ்ரிவால் நாளை சிறையில் சரணடைய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
1 Jun 2024 5:37 PM ISTஉடல்நல பிரச்சினைக்காக ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் - ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பா.ஜ.க.
கெஜ்ரிவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார்.
1 Jun 2024 5:12 PM IST'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' - கெஜ்ரிவால் கேள்வி
‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 May 2024 10:21 PM ISTசிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்- கெஜ்ரிவால் மீது ராஜ்நாத்சிங் தாக்கு
வீட்டில் இருந்து பணியாற்றுவதை கேள்விப்பட்டுள்ளேன். சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
27 May 2024 9:12 AM IST