கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
15 Dec 2023 4:11 PM ISTஇ.பி.எஸ் - க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
28 Nov 2023 2:41 PM ISTகே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
8 Nov 2023 7:39 PM ISTபாஜக விரும்புவதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது - முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி
பாஜக விரும்புவதைதான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
31 July 2022 7:23 PM IST