கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் விழா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பிறந்தநாளையொட்டி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
28 July 2022 2:55 AM IST