பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் - அமித்ஷா

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் - அமித்ஷா

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
20 Dec 2024 3:45 AM IST
காஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்

காஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்

காஷ்மீரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
18 Dec 2024 10:11 AM IST
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
7 Nov 2024 11:55 AM IST
காஷ்மீர்: பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் - 5 பேர் காயம்

காஷ்மீர்: பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் - 5 பேர் காயம்

காஷ்மீரில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
3 Nov 2024 3:54 PM IST
காஷ்மீர் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2 Nov 2024 7:03 PM IST
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2 Nov 2024 2:51 PM IST
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
1 Nov 2024 9:30 PM IST
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 குண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 குண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

இருசக்கர வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 10 கையெறி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2024 4:33 AM IST
அமரன் படம் : காஷ்மீரில் படப்பிடிப்பின் போது சந்தித்த பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட படக்குழு

அமரன் படம் : காஷ்மீரில் படப்பிடிப்பின் போது சந்தித்த பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட படக்குழு

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
27 Oct 2024 4:57 PM IST
காஷ்மீரில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை; பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு

காஷ்மீரில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை; பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2024 6:55 AM IST
காஷ்மீரில் வாகன விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

காஷ்மீரில் வாகன விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
26 Oct 2024 4:47 PM IST
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியை காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா சந்தித்தார்.
25 Oct 2024 3:40 AM IST