ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
2 Jan 2025 12:01 AMஅமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
24 Dec 2024 5:45 AMமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- கார்த்தி சிதம்பரம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
25 Nov 2024 10:10 AMசீன தொழிலாளர் விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப்பத்திரிகையில் கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய உதவியாளர் பாஸ்கரராமன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
17 Oct 2024 12:28 PMகூவம் மறுசீரமைப்பு குறித்து வெள்ளை அறிக்கை - மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்
கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
1 Sept 2024 4:17 AMதமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
20 July 2024 9:53 AMசீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.
6 Jun 2024 6:51 AMகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேச்சு - கார்த்தி சிதம்பரம் பதிலடி
‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
9 May 2024 3:06 PMகார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
2 May 2024 8:52 PMகார்த்தி சிதம்பரம் மனைவி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 April 2024 9:10 AMசீன விசா பணமோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
கார்த்தி சிதம்பரம் அடுத்த மாதம் 5-ம் தேதி கோட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.
19 March 2024 12:18 PMமக்களவைத் தேர்தலில் காங். தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிடுவேன் - கார்த்தி சிதம்பரம்
தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் பிரதமர் மோடிக்கு என தனி செல்வாக்கு இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
11 Feb 2024 1:12 PM