
3 ஆண்டுகளை நிறைவு செய்த 'மகான்' திரைப்படம் - நடிகர் பாபி சிம்ஹா நெகிழ்ச்சி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'மகான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
10 Feb 2025 11:37 AM
"விடாமுயற்சி" படக்குழுவினரை வாழ்த்திய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளபக்கத்தில் ‘விடாமுயற்சி’ படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
6 Feb 2025 1:09 PM
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது படத்தின் டைட்டில் வெளியீடு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
13 Jan 2025 9:00 AM
‛கேம் சேஞ்சர்' படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு!
ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 10-ந் தேதி வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.
13 Jan 2025 4:58 AM
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
12 Jan 2025 1:47 PM
கார்த்திக் சுப்புராஜின் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமான சமூக வலைதள பிரபலம்
இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார்.
12 Jan 2025 8:13 AM
'ரெட்ரோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 11:37 AM
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நிவின் பாலி
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
5 Jan 2025 9:59 AM
'ரெட்ரோ' படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இயக்குனர்
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Jan 2025 9:45 AM
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரம்: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்
28 Dec 2024 9:05 AM
'சூர்யா 44' டைட்டில் டீசரின் புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது.
24 Dec 2024 1:07 PM
'அலங்கு' திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அலங்கு திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 10:03 AM