தீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் வாசல் படிக்கட்டுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.
13 Dec 2024 6:39 PM IST'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:31 PM ISTஇல்லங்கள் தோறும் ஒளிவீசும் கார்த்திகை தீபம்..!
விளக்குகளை வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.
12 Dec 2024 2:52 PM ISTதிருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM ISTநாளை மறுநாள் கார்த்திகை திருநாள்.. அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதியை வணங்குவோம்
கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கான அடிப்படையாக கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
11 Dec 2024 4:45 PM ISTதி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
11 Dec 2024 2:04 PM ISTதி.மலை மகா தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா..? - அமைச்சர் சேகர்பாபு தகவல்
தி.மலை தீபத்திருவிழா தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
10 Dec 2024 11:48 AM ISTகார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் 6 மணிக்கும் வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும்.
9 Dec 2024 5:02 PM ISTதிருவண்ணாமலை தீபத் திருவிழா - பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 9:40 PM ISTகார்த்திகை தீபத் திருநாளின் மகிமை.. ஜோதியாய் நின்ற அண்ணாமலையார்!
இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருநாளின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு 13-ம்தேதி நடைபெற உள்ளது.
5 Dec 2024 5:20 PM ISTகொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
4 Dec 2024 7:43 AM ISTதீய சக்திகளை விலக்கி லட்சுமி கடாட்சம் அருளும் தீப வழிபாடு
கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது திருக்கார்த்திகை தினம் அன்று விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
24 Oct 2024 1:44 PM IST