'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது - கார்த்தி சிதம்பரம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார் .
1 Oct 2024 4:02 PM ISTகுடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
29 Sept 2024 9:57 PM IST'அரசியல் நிகழ்வுகளில் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' - கார்த்தி சிதம்பரம்
அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
22 Aug 2024 10:09 PM IST'கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை' - கார்த்தி சிதம்பரம்
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
12 Jun 2024 4:40 PM IST'அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற ஆட்சிக்கு தமிழ்நாடு வாக்களித்துள்ளது' - கார்த்தி சிதம்பரம்
அனைவரையும் உள்ளடக்கிய, மதசார்பற்ற கூட்டாட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 9:46 AM IST'சில நிறுவனங்கள் லாபத்தை விட அதிகமாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியுள்ளன' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அரசு வசூல் செய்துள்ளது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 March 2024 8:59 PM IST'தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
ஒரு கட்சி கூட கூட்டணியில் இருந்து வெளியே செல்லவில்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
17 Feb 2024 10:03 PM IST'ராமர் தீவிரமான அசைவ பிரியர்' - ராமாயணத்தை மேற்கோள் காட்டி கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பதிவு
நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணம் குறித்து பேசும் வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
11 Jan 2024 8:26 PM ISTகுழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் - தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
24 Nov 2022 3:19 PM ISTஜனாதிபதி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் - எம்.பி கார்த்தி சிதம்பரம்
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
11 Jun 2022 11:30 PM ISTவிசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2022 5:22 PM ISTகார்த்தி சிதம்பரத்தை 3-ம் தேதி வரை கைது செய்ய தடை
விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 May 2022 4:15 PM IST