மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாது - கர்நாடக ஐகோர்ட்டு
மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
16 Oct 2024 9:35 AM ISTநீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 12:21 PM ISTகவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
கவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 Aug 2024 1:12 PM ISTவிருப்பத்துடன் நடந்த உடலுறவை பலாத்காரம் என கூற முடியாது.. கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி
இருவருக்கும் இடையே ஒருபோதும் திருமணம் தொடர்பான எந்த உறுதிமொழியும் இருந்ததில்லை, ஒருமித்த உறவு மட்டுமே இருந்தது என குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
21 July 2024 5:48 PM IST'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை' என்ற உத்தரவை வாபஸ் பெற்ற ஐகோர்ட்டு
கடும் எதிர்ப்பை தொடர்ந்து, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்ற உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு வாபஸ் பெற்றது.
21 July 2024 2:47 AM ISTசிறுமிகளின் ஆபாச வீடியோவை பார்ப்பது குற்றம் இல்லை - கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
சிறுமிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதுதான் சட்டப்படி குற்றமாகும் என்று நீதிபதி கூறினார்.
19 July 2024 11:31 PM ISTசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தடை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.
14 Jun 2024 7:47 PM ISTமத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
22 March 2024 7:28 PM ISTதேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Feb 2024 6:37 PM ISTசொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 Oct 2023 8:12 PM ISTபிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவி தகுதி நீக்கம்: கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை
பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2023 3:26 AM ISTரூ.5 கோடி மோசடி வழக்கில் மடாதிபதி முன்ஜாமீன் கேட்டு மனு
ரூ.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மடாதிபதியின் முன்ஜாமீன் மனுவை 19-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) ஒத்திவைத்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2023 2:30 AM IST