தண்ணீர் திறக்க மறுப்பு: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12 July 2024 8:50 PM ISTகாவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் நடைபெறுவதால் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
7 May 2024 3:55 PM ISTகர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 10:20 AM ISTஇன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடக அரசு திட்டம்..?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
4 April 2024 5:22 AM IST2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கர்நாடக அரசு உத்தரவு
காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது.
25 Jan 2024 1:17 AM ISTகொரோனா பரவல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
19 Dec 2023 3:30 AM ISTகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய கார்நாடகா கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது.
13 Oct 2023 5:20 PM ISTபட்டாசு கடை தீ விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு அறிவிப்பு
கர்நாடகாவில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
8 Oct 2023 3:39 AM ISTகர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Oct 2023 12:30 AM ISTகாவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTரோகிணி சிந்தூரி மீது துறை ரீதியான விசாரணை- கர்நாடக அரசு உத்தரவு
விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2023 3:27 AM ISTகர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக வருகிற 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் நடத்தும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
20 Aug 2023 4:30 AM IST