கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவு
கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.
4 Jun 2024 12:21 PM ISTராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் அமைதி போராட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்க விவகாரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.
13 July 2023 12:15 AM IST"கர்நாடக காங்கிரஸ் இத தான் பண்ணும்" - வெற்றி குறித்து சீமான் கருத்து
கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
14 May 2023 9:52 AM ISTஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி - மல்லிகார்ஜுன கார்கே
நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 4:15 AM ISTவாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் காங்கிரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்துள்ளார்.
18 Nov 2022 4:05 AM ISTகாங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக வாயை மூடிக்கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அதிருப்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 July 2022 2:28 AM ISTகர்நாடக காங்கிரசுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம்: ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தகவல்
கா்நாடக காங்கிரசுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
2 Jun 2022 9:20 PM ISTகர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
24 May 2022 2:31 AM IST