கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி
சாலை விபத்தில் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
2 Dec 2024 12:34 PM ISTகர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் பலி
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Dec 2024 11:16 AM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கர்நாடக வீரர் மனீஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டார்.
1 Dec 2024 12:14 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகா அபார பந்துவீச்சு.. 90 ரன்களில் சுருண்ட தமிழக அணி
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 24 ரன்கள் அடித்தார்.
1 Dec 2024 10:58 AM ISTகர்நாடகா: ஓட்டல் அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு - காதலன் கைது
ஓட்டல் அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் 21 வயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Nov 2024 7:16 AM ISTகர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக தோல்வி... ஆத்திரத்தில் டிவியை உடைத்த தொண்டர்
கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.
24 Nov 2024 6:53 AM ISTகர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடகாவில் இடைத்தேர்தலில் பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 3:05 PM ISTபெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 2:09 AM ISTபார்சலில் வந்த ஹேர் டிரையர் கருவி; வெடித்து சிதறி பெண்ணின் கை விரல்கள் துண்டான விபரீதம்
ஹேர் டிரையர் கருவி வெடித்து சிதறியதில் பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 Nov 2024 8:22 PM ISTஉடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை
உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொல்லப்பட்டார்.
19 Nov 2024 1:41 PM ISTநீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு
3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
17 Nov 2024 4:32 PM ISTமராட்டிய அரசு மீது வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக எல்லையில் சில மாவட்டங்களில் சித்தராமையா நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
17 Nov 2024 5:41 AM IST