கோடையில் களை கட்டிய கன்னியாகுமரி

கோடையில் களை கட்டிய கன்னியாகுமரி

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது.
24 April 2023 12:15 AM IST