'கண்ணப்பா' - நெமலியாக நடிக்கும் பிரீத்தி முகுந்தன்
பிரீத்தி முகுந்தனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது.
5 Jan 2025 9:22 AM IST'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் - வைரலாகும் மோகன்லாலின் தோற்றம்
இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
16 Dec 2024 3:13 PM IST'கண்ணப்பா' நடிகர் மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக தோற்றம் தொடர்பான அப்டேட்
நடிகர் மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வரும் 16ம் தேதி வெளியிட உள்ளதாக ‘கண்ணப்பா’ படக்குழு அறிவித்துள்ளது.
14 Dec 2024 9:57 PM IST'கண்ணப்பா ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
25 Nov 2024 5:17 PM IST'கண்ணப்பா' நடிகர் மோகன் பாபுவின் புதிய தோற்றம் வெளியீடு
நடிகர் மோகன் பாபுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை கண்ணப்பா படக்குழு வெளியிட்டுள்ளது.
22 Nov 2024 5:44 PM IST'கண்ணப்பா' - பிரபாசின் தோற்றம் கசிவு: தகவல் கொடுப்பவருக்கு ரூ. 5 லட்சம்
'கண்ணப்பா' படத்தில் பிரபாஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
9 Nov 2024 8:25 PM IST'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் - வைரலாகும் நடிகை ஐஸ்வர்யாவின் தோற்றம்
நடிகை ஐஸ்வர்யாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
28 Sept 2024 11:04 AM ISTசிவனாக அக்சய் குமார்: பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட 'கண்ணப்பா' படக்குழு
அக்சய் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'கண்ணப்பா' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
9 Sept 2024 2:07 PM ISTகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
26 Aug 2024 9:53 PM IST'கண்ணப்பா' படத்தில் சரத்குமாரின் சிறப்பு தோற்றம் வைரல்
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமாரின் சிறப்பு தோற்றம் வெளியாகி உள்ளது.
26 July 2024 7:33 PM ISTஅக்சய் குமாரை தொடர்ந்து 'கண்ணப்பா' படத்தில் இணையும் காஜல் அகர்வால்
அக்சய் குமாரை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் 'கண்ணப்பா' படத்தில் இணைந்துள்ளார்.
17 April 2024 8:33 PM IST'கண்ணப்பா' திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அக்சய் குமார்
'கண்ணப்பா' படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 April 2024 4:05 PM IST