ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் -தம்பதி கைது
ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநில தம்பதியிடம் இருந்து திருப்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
28 April 2023 11:27 PM ISTகஞ்சா விற்பனை அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Oct 2022 9:48 PM ISTமுட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல்
முட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3 Oct 2022 9:59 PM ISTகஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை
குற்ற வழக்கில் தொடர்புடைய 71 பேரை எச்சரித்து உறுதிமொழி பெறப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
28 Aug 2022 10:52 PM ISTகரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்கள்
இலங்கை மன்னார் பகுதியில் கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தன.
3 Aug 2022 11:28 PM ISTமணியனூர் பகுதியில் மொபட்டில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு
மணியனூர் பகுதியில் மொபட்டில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பியோடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு
30 July 2022 10:30 PM ISTரெயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
ரெயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23 July 2022 6:34 PM ISTசரக்கு வேனில் கடத்திய 1000 கிலோ கஞ்சா பிடிபட்டது
சரக்கு வேனில் கடத்திய1000 கிலோ கஞ்சா பிடிபட்டது.
22 Jun 2022 12:46 AM IST