கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய ராதிகா

கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய ராதிகா

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
7 Jun 2024 5:36 PM IST