திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்

திருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்

காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 Nov 2024 12:59 PM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
3 Nov 2024 2:52 PM IST
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
2 Nov 2024 8:48 AM IST
கந்த சஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

கந்த சஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

7-ந் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
23 Oct 2024 3:41 PM IST
கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கந்தசஷ்டி விழாவின் இறுதி நாள் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் முருகப் பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் மலைக் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
20 Nov 2023 5:37 AM IST